நான் ரசித்தவை(ர்)கள்!!!!!!!!!!!!!
Tuesday, February 10, 2009
சகலகலா விக்ரம்
விக்ரம்
- அனைவருக்கும் தெரியும். நல்ல நடிகர்.அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி கண்டுள்ளது. நடிப்பதில் விக்ரம்க்கு நிகர் விக்ரம் தான்!இப்பொது பாடுவதிலும் வல்லவர் என்று காட்டிவிட்டார் கந்தசாமியாக!விக்ரம்க்கு என்னுடைய ஆல் தி பெஷ்ட்!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment